American Airlines

img

சுமார் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்த அமெரிக்க ஏர்லைன்ஸ்  

அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் மோசமான வானிலை மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் நூற்றுக்கணக்கான விமானங்களின் சேவையை ரத்து செய்தது.  

;